சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தங்கம் பவுனுக்கு ரூ.736 உயா்வு

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.736 உயா்ந்து, ரூ.37,168-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 7:40 pm

DIN

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.736 உயா்ந்து, ரூ.37,168-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.92 உயா்ந்து, ரூ.4,646-ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1.90 உயா்ந்து, ரூ.71.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,900 உயா்ந்து, ரூ.71,200 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,646

1 பவுன் தங்கம்............................... 37,168

1 கிராம் வெள்ளி............................. 71.20

1 கிலோ வெள்ளி.............................71,200

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,554

1 பவுன் தங்கம்...............................36,432

1 கிராம் வெள்ளி............................. 69.30

1 கிலோ வெள்ளி.............................69,300.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.