2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

'விவோ ஒய் 50டி' ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'விவோ ஒய் 50டி’ ஸ்மார்ட்போனை இன்று சீனாவில்  அறிமுகப்படுத்தி இருக்கிறது.

News image
'விவோ ஒய் 50டி' ஸ்மார்ட்போன் அறிமுகம்
Updated On :13 ஏப்ரல் 2022, 12:17 pm

DIN

விவோ நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'விவோ ஒய் 50டி’ ஸ்மார்ட்போனை இன்று சீனாவில்  அறிமுகப்படுத்தி இருக்கிறது.

’ஒய் ’ வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீலம் வண்ணங்களில் சில சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

’விவோ ஒய் 50டி ஸ்மார்ட்போன்' சிறப்பம்சங்கள் :

* 6.53 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஓசி

*உள்ளக நினைவகம்  8 ஜிபி , கூடுதல் நினைவகம் 128 ஜிபி 

*பின்பக்கம் 48எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 8 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*4500 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* டைப்-சி போர்ட் 

மேலும், இந்தியாவில் அறிமுகப்படுத்தும் தேதி குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.