ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

’மோட்டோ இ40’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’மோட்டோ இ40’ மற்றும் ‘மோட்டோ ஜி பியூர்’  ஸ்மார்ட்போன்கள்  இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

News image
’மோட்டோ இ40’ ஸ்மார்ட்போன் அறிமுகம்
Updated On :13 ஏப்ரல் 2022, 12:20 pm

DIN

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’மோட்டோ இ40’ மற்றும் ‘மோட்டோ ஜி பியூர்’  ஸ்மார்ட்போன்கள்  இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

தொடர்ந்து தன்னுடைய  தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் மோட்டோரோலா நிறுவனம் தன்னுடைய 'மோட்டோ’ வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது. 

’மோட்டோ இ40’ சிறப்பம்சங்கள் :

*6.5 ஃபுல் எச்டி திரை

*யுனிசோக் டி700

* உள்ளக நினைவகம் 4ஜிபி  + கூடுதல் நினைவகம் 64 ஜிபி ,

*ஆன்டுராய்ட் 11

*48 எம்பி முதன்மை கேமரா

* மெமரி கார்டு வசதி 

*5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

’மோட்டோ ஜி புயூர்’ சிறப்பம்சங்கள் :

*6.5 ஃபுல் எச்டி திரை

*மெமரி கார்டு வசதி

*உள்ளக நினைவகம் 3ஜிபி  + கூடுதல் நினைவகம் 32 ஜிபி

*ஆன்டுராய்ட் 11

*13எம்பி முதன்மை கேமரா , 5 எம்பி செல்பி கேமரா

*5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

மேலும் மோட்டோ இ40 இந்திய விலை ரூ.12,600 ஆகவும் மோட்டோ ஜி பியூர் ரூ.12,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.அமேசான் , பிளிப்கார்ட் விற்பனைத் தளங்களிலும் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.