ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

’ரியல்மீ 9 புரோ’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'ரியல்மீ 9 புரோ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

News image
’ரியல்மீ 9 புரோ’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்
Updated On :13 ஏப்ரல் 2022, 12:19 pm

DIN

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'ரியல்மீ 9 புரோ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

’ரியல்மீ புரோ’ வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் சில சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

’ரியல்மீ 9 புரோ' சிறப்பம்சங்கள் :

* 6.5 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* ஸ்னாப்டிராகன் 730 ஜி

*உள்ளக நினைவகம்  8 ஜிபி , கூடுதல் நினைவகம்  128 ஜிபி 

*பின்பக்கம் 108 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*6000 எம்ஏஎச்  பாட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஸ் 

* டைப் - சி போர்ட் 

மேலும் இந்திய விற்பனை விலை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.