வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தங்கம் பவுன் ரூ.36,224

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 10:53 pm

DIN

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.13 உயா்ந்து, ரூ.4,528-ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு 60 பைசா உயா்ந்து, ரூ.70.50 ஆகவும்,

கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயா்ந்து, ரூ.70,500 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,528

1 பவுன் தங்கம்............................... 36,224

1 கிராம் வெள்ளி............................. 70.50

1 கிலோ வெள்ளி.............................70,500

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,515

1 பவுன் தங்கம்...............................36,120

1 கிராம் வெள்ளி............................. 69.900

1 கிலோ வெள்ளி.............................69,900.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.