ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

’ரெட்மி வாட்ச் 2’ விரைவில் அறிமுகம்

ரெட்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ரெட்மி வாட்ச் 2’ ஸ்மார்ட்வாட்ச் வரும் அக்.28 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாக இருக்கிறது.

News image
’ரெட்மி வாட்ச் 2’ விரைவில் அறிமுகம்
Updated On :25 அக்டோபர் 2021, 10:12 am

DIN

ரெட்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ரெட்மி வாட்ச் 2’ ஸ்மார்ட்வாட்ச் வரும் அக்.28 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாக இருக்கிறது.

உலகம் முழுவதும் ஸ்மார்ட்வாட்ச்களின் விற்பனை அதிகரித்து வருவதால் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பில் இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் ரெட்மி தனக்கென புதிய தொழில்நுட்பத் திறனை உள்ளடக்கி ‘ரெட்மி வாட்ச் 2’-யை வெளியிடுகிறது.

இந்திய மதிப்பில் இதன் விற்பனை விலை ரூ.4,600 எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்திய சந்தைகளில் அறிமுகமாகும் தேதி குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

’ரெட்மி வாட்ச் 2’ சிறப்பம்சம்:

*1.6 இன்ச் திரை

*அமொல்ட் தொழில்நுட்பம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.