தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தங்கம் பவுன் ரூ.38,600

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாற்றமின்றி அதேவிலையில் (ரூ.38,600) நீடித்தது.

News image
Updated On :2 ஏப்ரல் 2022, 6:24 pm

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாற்றமின்றி அதேவிலையில் (ரூ.38,600) நீடித்தது.

ஒரு கிராம் தங்கம் ரூ.4,825-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.71.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.71,300 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,825

1 பவுன் தங்கம்............................... 38,600

1 கிராம் வெள்ளி............................. 71.30

1 கிலோ வெள்ளி.............................71,300

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,825

1 பவுன் தங்கம்............................... 38,600

1 கிராம் வெள்ளி............................. 71.50

1 கிலோ வெள்ளி.............................71,500.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.