ஸியோமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ரெட்மி 10ஏ’ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சீனாவைச் சேர்ந்த ஸியோமி நிறுவனம் தன்னுடய புதிய தயாரிப்பான ’ரெட்மி 10ஏ’ ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘4ஜி’ தொழில்நுட்பத்தில் வெளியான இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் விற்கப்பட உள்ளது.
’ரெட்மி 10ஏ’ சிறப்பம்சங்கள் :
* 6.53 ஃபுல் எச்டி திரை
* மீஹெலியோ ஜி 25 ஆக்டோ கோர் பிராசசர்
* ரேம் 3ஜிபி, 4ஜிபி + மெமரி ஸ்டோரேஜ் 32 ஜிபி, 64 ஜிபி
* ஆன்டுராய்ட் 11
* 13 எம்பி முதன்மை கேமரா , 5 எம்பி செல்ஃபி கேமரா
* 5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி
மேலும், இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக விலையாக 3ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.8,499 ஆகவும், 4ஜிபி ரேம்; 64 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன் ரூ.9,499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல்-26 ஆம் தேதி முதல் விற்பனை துவங்க உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


