தங்கம் பவுனுக்கு ரூ.224 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.224 குறைந்து ரூ.38,576-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On :19 ஆகஸ்ட் 2022, 9:31 pm

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.224 குறைந்து ரூ.38,576-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.28 குறைந்து ரூ.4,822-க்கு விற்பனையானது. அதேபோன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.62-ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.62 ஆயிரமாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...