இன்றைய தங்கம் விலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.40,688 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.40,688 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,086-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.74 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.74,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: 100-வது டெஸ்டில் சதமடித்து டேவிட் வார்னர் சாதனை!
செவ்வாய்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,086
1 சவரன் தங்கம்............................... 40,688
1 கிராம் வெள்ளி............................. 74.00
1 கிலோ வெள்ளி.............................74.000
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,086
1 சவரன் தங்கம்............................... 40,688
1 கிராம் வெள்ளி............................. 74.00
1 கிலோ வெள்ளி.............................74,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...