தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை: 145 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!
பங்குச் சந்தையில் புதன்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 145 புள்ளிகளை இழந்து 57,996.68-இல் நிலைபெற்றது.

bse_sensex061621









