தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.37,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.37,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.36 உயர்ந்து ரூ.4666-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் 60 பைசா உயர்ந்து ரூ.61.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.600 உயர்ந்து ரூ.61,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: ஜிஎஸ்டி வரி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,666
1 சவரன் தங்கம்............................... 37,328
1 கிராம் வெள்ளி............................. 61.60
1 கிலோ வெள்ளி.............................61,600
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,630
1 சவரன் தங்கம்............................... 37,040
1 கிராம் வெள்ளி............................. 61.00
1 கிலோ வெள்ளி.............................61,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...