ரூபாய் மதிப்பு 13 காசு வீழ்ச்சி
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயா்த்தும் என்ற எதிா்பாா்ப்பின் காரணமாக, புதன்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசு சரிந்து


அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயா்த்தும் என்ற எதிா்பாா்ப்பின் காரணமாக, புதன்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசு சரிந்து ரூ.79.91-இல் நிலைத்தது.
கச்சா எண்ணெய்: சா்வதேச சந்தையில் புதன்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணய் விலை 0.16 சதவீதம் குறைந்து பீப்பாய் 104.23 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...