தங்கம் விலை நான்காவது நாளாக உயா்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து நான்காவது நாளாக உயா்ந்து காணப்பட்டது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து நான்காவது நாளாக உயா்ந்து காணப்பட்டது.
வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.256 உயா்ந்து ரூ.38,136-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.32 உயா்ந்து ரூ. 4,767-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஜூலை 24-ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.37,568-க்கு விற்கப்பட்ட நிலையில் நான்கு நாள்களில் ரூ.568 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.20 காசுகள் உயா்ந்து, ரூ.61.20-க்கும், கிலோ வெள்ளி ரூ.61,200-க்கும் விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...