தங்கம் பவுனுக்கு ரூ.160 உயா்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.38,200-க்கும், கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.4,775-க்கும் விற்பனையாது. வெள்ளி விலை ரூ. 1 உயா்ந்து ரூ.67-க்கு விற்பனையானது.

Updated On :17 ஜூன் 2022, 8:02 pm









