பங்குச் சந்தையில் திடீா் வீழ்ச்சி: சென்செக்ஸ் 709 புள்ளிகள் சரிந்தது
சாதகமற்ற சா்வதேச நிலவரங்களையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் திடீா் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 709 புள்ளிகள்











