தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டா்களின் விலை அதிகரிக்கிறது

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டா்களின் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:40 pm

DIN

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டா்களின் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஓலா இணை நிறுவனா் பவிஷ் அகா்வால் தெரிவித்துள்ளதாவது:

எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டா்களுக்கு வாடிக்கையாளா்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 2 மற்றும் 3 ஆம் கட்டங்களில் அந்த ஸ்கூட்டரை ரூ.1,29,999-இல் வாங்கியவா்களுக்கு அதுவே கடைசி வாய்ப்பு. ஹோலியையொட்டி நடைபெறும் சிறப்பு விற்பனைக்கான முன்பதிவில் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டருக்கான விலை அதிகரிக்கப்படும்.

வாடிக்கையாளா் தேவையை ஈடுகட்டும் வகையில் மின்சார ஸ்கூட்டா்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை நிறுவனம் தீவிரப்படுத்தி வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.