தங்கம் பவுன் ரூ.38,440
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.216 குறைந்து, ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.216 குறைந்து, ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.27 குறைந்து, ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு 60 பைசா குறைந்து, ரூ.72.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600
குறைந்து, ரூ.72,300 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,805
1 பவுன் தங்கம்............................... 38,440
1 கிராம் வெள்ளி............................. 72.30
1 கிலோ வெள்ளி.............................72,300
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,832
1 பவுன் தங்கம்............................... 38,656
1 கிராம் வெள்ளி............................. 72.90
1 கிலோ வெள்ளி.............................72,900.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...