ஏப்ரல் மாத ஏற்றுமதி ரூ.2.85 லட்சம் கோடி: புதிய நிதியாண்டின் முதல் மாதத்தில் சாதனை
நாட்டின் ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 38.19 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.85 லட்சம் கோடி) எட்டி புதிய நிதியாண்டின் முதல் மாதத்தில் சாதனை படைத்துள்ளது.








