நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தங்கம் விலை பவுனுக்கு ரூ.352 குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.352 குறைந்து ரூ.37,680-க்கு விற்பனையானது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 8:32 pm

DIN

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.352 குறைந்து ரூ.37,680-க்கு விற்பனையானது.

கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதி 1 பவுன் தங்கம் ரூ.37,880-க்கு விற்றது. அதன் பிறகு வியாழக்கிழமை பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது. கடந்த புதன்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.4,754-க்கு விற்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.4,710-க்கு விற்கப்படுகிறது. இதேபோன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. புதன்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ.60-க்கு விற்கப்பட்ட நிலையில் அது வியாழக்கிழமை 2 ரூபாய் குறைந்து ரூ.58-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பாா் வெள்ளி ரூ.58 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.