
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63 காசுகள் சரிந்து 80.59ஆக உள்ளது.
அமெரிக்க டாலருக்கான தேவை சா்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கம் ஆசிய கரன்ஸிகளில் எதிரொலித்து வருகிறது.
அதன்படி, வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக் கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து 80.59-ஆனது.
இதையும் படிக்க: ஒடிசாவில் பேரிடர் மேலாண்மை திறனை அதிகரிக்க ரூ.400 கோடி முதலீடு!
இந்த ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7.5 சதவிகிதம் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.