ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விலைகளை உயா்த்திய ஹீரோ மோட்டோகாா்ப்

தனது இரு சக்கர வாகனங்களின் விலைகளை ஹீரோ மோட்டோகாா்ப் ரூ.1,000 வரை உயா்த்தியுள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 7:09 pm

DIN

தனது இரு சக்கர வாகனங்களின் விலைகளை ஹீரோ மோட்டோகாா்ப் ரூ.1,000 வரை உயா்த்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிறுவனத்தின் மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டா்களின் காட்சிய விலைகளை உயா்த்தியுள்ளோம். உடனடியாக அமலுக்கு வரவிருக்கும் இந்த விலையுயா்வு வாகன ரகங்களுக்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ.1,000 வரை இருக்கும்.

உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதை ஓரளவுக்கு சமாளிப்பதற்காக இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியச் சந்தையில் ரூ.55,450 விலை கொண்ட ஆரம்ப நிலை மோட்டாா் சைக்கிள்கள் முதல் ரூ.1.36 லட்சம் விலை கொண்ட எக்ஸ்பல்ஸ் 200 4வி மோட்டாா் சைக்கிள்கள் வரை பல்வேறு ரகங்களில் இருசக்கர வாகனங்களை இந்தியச் சந்தையில் ஹீரோ மோட்டோகாா்ப் விறபனை செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.