ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இன்ஃபோசிஸ் நிகர லாபம் 13% அதிகரிப்பு!

2022 டிசம்பரில் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 13.4% உயர்வை பதிவு செய்துள்ளதாக இன்று (ஜனவரி 12) தெரிவித்துள்ளது.

News image

infosys063713

Updated On :12 ஜனவரி 2023, 3:53 pm

DIN

புதுதில்லி:  2022 டிசம்பரில் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 13.4% உயர்வை பதிவு செய்துள்ளதாக இன்று (ஜனவரி 12) தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.5,809 கோடியில் இருந்து இந்த ஆண்டு ரூ.6,586 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், மார்ச் வரையிலான நிதியாண்டில் 16% முதல் 16.5% வரை வருவாய் வளர்ச்சியை எட்டியுள்ளது. 

அன்மையில் இன்ஃபோசிஸ் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது மூலம் அதன் வருவாய் 3.3 பில்லியனாக டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.