புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பங்குச்சந்தைகள் ஏற்றம்! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 

News image
கோப்புப்படம்
Updated On :6 மார்ச் 2023, 6:33 am

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில், இன்றும் ஏற்றத்துடன் தொடங்கின. 

இன்று காலை 11.55 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 584.82  புள்ளிகள் உயர்ந்து 60,393.79 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 177.80 புள்ளிகள் அதிகரித்து 17,772.15 புள்ளிகளில் வர்த்தகம் பெற்று வருகின்றன. 

அதானி நிறுவனம், ஹெசிஎல் டெக், இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் பங்குகள் கணிசமாக விலை உயர்ந்துள்ளன.

டாடா ஸ்டீல், பிரிட்டானியா, ஹிண்டல்கோ உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.