தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தங்கம் பவுனுக்கு ரூ.360 உயா்வு

வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.72.70-ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.72,700-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :16 மார்ச் 2023, 7:23 pm

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.43,400-க்கும்; ஒரு கிராம் தங்கம் ரூ.45 அதிகரித்து ரூ. 5,425- க்கும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.72.70-ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.72,700-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், 24 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.47,296-க்கு விற்பனையானது.

வியாழக்கிழமை விலை ரூபாயில்

1 கிராம் தங்கம்................................ 5,425

1 பவுன் தங்கம்............................... 43,400

1 கிராம் வெள்ளி............................. 72.70

1 கிலோ வெள்ளி............................. 72,700

புதன்கிழமை விலை ரூபாயில்.

1 கிராம் தங்கம்................................ 5,380

1 பவுன் தங்கம்............................... 43,040

1 கிராம் வெள்ளி............................. 72.50

1 கிலோ வெள்ளி............................. 72,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.