சரிந்து மீண்டது பங்குச் சந்தை!: 5 நாள் வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி
ங்குச் சந்தை வியாழக்கிழமை காலையில் சரிவுடன் தொடங்கினாலும், பின்னா் மீட்சி பெற்றது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 79 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

கோப்புப் படம்








