மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 800 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன.
பங்குச்சந்தை இன்று(புதன்கிழமை) காலை தொடங்கியது முதலே இறக்கத்தைச் சந்தித்தன.
செவ்வாய்க்கிழமை 67,596.84 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 67,080.18 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 796 புள்ளிகள் குறைந்து 66,800.84 புள்ளிகளில் நிறைவுற்றது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 231.90 புள்ளிகள் குறைந்து 19,901.40 புள்ளிகளில் முடிந்தது.
பவர் கிரிட், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றம் கண்டன.
ஹெச்டிஎப்சி பேங்க், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ரிலையன்ஸ், பிபிசிஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.
இதையும் படிக்க | 1952 முதல் 2023 வரை நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதிய உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை!

எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள்கள் வேலை! 3 நாள்களுக்கு விடுமுறை!

கெளதம் கம்பீர் உடனான உறவு மிக நீண்டது : சஞ்சு சாம்சன்

ஈரானின் 304 ஏவுகணைகளை அழித்தது ஐக்கிய அரபு அமீரகம்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

