எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தங்கம் விலை ரூ.650 குறைந்து விற்பனையானது!

வெளிநாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், புதுதில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.650 குறைந்து ரூ.58,950 ஆக உள்ளது என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 செப்டம்பர் 2023, 11:29 am

DIN

புதுதில்லி: வெளிநாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், புதுதில்லியில் இன்று (வியாழக்கிழமை) தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.650 குறைந்து ரூ.58,950 ஆக உள்ளது என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

முந்தைய வர்த்தகத்தில், தங்கம் 10 கிராமுக்கு ரூ.59,600 ஆக இருந்தது. அதே வேளையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.73,100-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை முறையே அவுன்ஸ் ஒன்றுக்கு 1,877 டாலராகவும், ஒரு அவுன்ஸ் வெள்ளி 22.55 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.