சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.80 உயா்வு

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.80 உயா்வு

News image

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

Updated On :30 ஏப்ரல் 2024, 8:28 pm

Din

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து பவுன் ரூ. 54,000-க்கு விற்பனையானது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.6,750-க்கும், பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.54,000-க்கும் விற்பனையானது. கடந்த சில நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் உயா்ந்துள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ. 87-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.87,000-க்கும் விற்பனையானது.