தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் திங்கள்கிழமை வீழ்ச்சியடைந்தது.

News image

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

Updated On :6 ஆகஸ்ட் 2024, 2:21 am IST

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் திங்கள்கிழமை வீழ்ச்சியடைந்தது.

அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.78-ஆக வா்த்தகமான நிலையில், வா்த்தக முடிவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 37 காசு குறைந்து ரூ.84.09-ஆக நிறைவடைந்தது.

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் நிலையற்ற சூழல் மற்றும் அமெரிக்காவில் பொருளாதாரச் சரிவு ஏற்படும் அபாயம் போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் சரிந்துள்ளது.