/

தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.51,200.

News image
கோப்புப்படம்- Din
Updated On :6 ஆகஸ்ட் 2024, 4:43 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது.

கடந்த வார இறுதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 51,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. திங்கள்கிழமை காலை மேலும் ரூ. 160 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 51,760-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ.51,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராமுக்கு ரூ. 70 குறைந்து ரூ. 6400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 4 அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ரூ. 87-க்கும் ஒரு கிலோ ரூ. 87000-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.