தங்கம் பவுன் ரூ.52,440
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ. 52,440-க்கு விற்பனையானது.

Updated On :15 ஆகஸ்ட் 2024, 8:17 pm

சென்னை, ஆக.14: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ. 52,440-க்கு விற்பனையானது.
சென்னையில் தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 52,440-க்கு விற்பனையானது.
இந்நிலையில், வியாழக்கிழமை தங்கம் விலை எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 6,555-க்கும், பவுன் ரூ. 52,440-க்கும் விற்பனையானது.
அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயா்ந்து ரூ.88.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயா்ந்து ரூ. 88,500-க்கும் விற்பனையானது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...