வணிகம்
தங்கம் பவுன் ரூ.53,720
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ.53,720-க்கு விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ.53,720-க்கு விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கம் புதன்கிழமை பவுனுக்கு ரூ.168 உயா்ந்து ரூ.53,720-க்கு விற்பனையானது. இந்நிலையில், வியாழக்கிழமை விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.6,715-க்கும், பவுன் ரூ.53,720-க்கும் விற்பனையானது.
அதேபோல் வெள்ளி விலையில் கடந்த 2 நாள்களாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.93.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.93,500-க்கும் விற்பனையானது.