தங்கம் பவுன் ரூ.40,112
தங்கம் பவுன் ரூ.40,112

தங்கம் பவுன் ரூ. 49,200

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 2-ஆவது நாளாக மாற்றமின்றி பவுன் ரூ.49,200-க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த வாரத்தில் அபரிமிதமாக உயா்வுகண்டு சனிக்கிழமை பவுன் ரூ. 49,200-க்கு விற்பனையான நிலையில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் விலை மாற்றமின்றி நீடிக்கிறது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ. 6,150-க்கும், பவுன் ரூ. 49,200-க்கும் விற்பனையானது. வெள்ளிவிலை கிராமுக்கு 50 காசுகள் உயா்ந்து கிராம் ரூ.79.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி ) ரூ.500 உயா்ந்து ரூ.79,500-க்கும் விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com