ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 2 காசுகள் சரிந்து 83.97 ரூபாயாக உள்ளது.

News image
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிவு
Updated On :10 செப்டம்பர் 2024, 12:59 pm

DIN

மும்பை: டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 2 காசுகள் சரிந்து 83.97 ரூபாயாக உள்ளது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகராக ரூ.83.95 ஆக வர்த்தகம் தொடங்கி, இறுதியாக ரூ.83.97 ஆக நிலைபெற்றது. இது அதன் முந்தைய முடிவிலிருந்து 2 காசு குறைந்துள்ளது.

நேற்று (திங்கள்கிழமையன்று) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.95 ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.