3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புதிய உச்சம் தொட்ட இந்திய உணவு தானிய உற்பத்தி

கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 2023-24-ஆம் தானிய ஆண்டில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி சாதனை அளவாக 33.22 டன்னை எட்டியது.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:21 pm

DIN

கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 2023-24-ஆம் தானிய ஆண்டில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி சாதனை அளவாக 33.22 டன்னை எட்டியது.

இது குறித்து வேளாண்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டின் உணவு தானிய உற்பத்தி 2023-24-ஆம் தானிய ஆண்டில் 33.22 டன்னாக உள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச வருடாந்திர உணவு தானிய உற்பத்தியாகும்.முந்தைய 2022-23-ஆம் தானிய ஆண்டில் நாட்டின் உணவு தானிய உற்பத்தி 32.96 கோடி டன்னாக இருந்தது.

2023-24-ஆம் தானிய ஆண்டில் அதைவிட 26.1 லட்சம் உணவு தானியம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.