டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் உயர்ந்து ரூ.85.37 ஆக முடிவு!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து நான்காவது அமர்வாக வலுவடைந்து இன்று (வியாழக்கிழமை) 27 காசுகள் உயர்ந்து ரூ.85.37 ஆக முடிவடைந்தது.

PTI Graphics

PTI Graphics
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து நான்காவது அமர்வாக வலுவடைந்து இன்று (வியாழக்கிழமை) 27 காசுகள் உயர்ந்து ரூ.85.37 ஆக முடிவடைந்தது.
உள்நாட்டு பங்குகளில் வெளிநாட்டு நிதி வரத்து ஆகியவற்றின் அடிப்படையில் இது உயர்ந்து முடிந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.48 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது அதிகபட்சமாக ரூ.85.31 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.85.62 ஐ தொட்டு, முடிவில் 16 காசுகள் உயர்ந்து ரூ.85.37ஆக முடிந்தது.
நேற்று (புதன்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாய் 16 காசுகள் உயர்ந்து ரூ.85.64 ஆக முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...