ஃபெடரல் ரிசா்வ் முடிவுக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!
சென்செக்ஸ் 29.47 புள்ளிகள் சரிந்து 75,967.39 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 14.20 புள்ளிகள் சரிந்து 22,945.30 புள்ளிகளில் நிலைபெற்றது.

கோப்புப் படம்
ANI









