
தங்கம் விலை (கோப்புப்படம்)
din

தங்கம் விலை (கோப்புப்படம்)
din
ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆண்டின் கடைசி நாளான நேற்று தங்கம் சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ரூ. 56,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், புத்தாண்டின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 7,150-க்கும், ஒரு சவரன் ரூ. 57,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ. 98-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...