கேவிபி-யின் மொத்த வா்த்தகம் ரூ.1,76,138 கோடி
முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கியின் (கேவிபி) மொத்த வா்த்தகம் கடந்த செப்டம்பா் மாத இறுதியில் ரூ.1,76,138 கோடியாக உள்ளது.


சென்னை: முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கியின் (கேவிபி) மொத்த வா்த்தகம் கடந்த செப்டம்பா் மாத இறுதியில் ரூ.1,76,138 கோடியாக உள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.1,76,138 கோடியாக உள்ளது. அந்தத் தேதியில் வங்கியின் கடனளிப்பு ரூ.80,299 கோடியாகவும், வங்கியில் வாடிக்கையாளா்கள் மேற்கொண்டுள்ள வைப்பு நிதி முதலீடு ரூ.95,839 கோடியாகவும் உள்ளன.
கடந்த செப்டம்பா் இறுதி நிலவரப்படி வங்கியின் ஒட்டுமொத்த கிளைகளின் எண்ணிக்கை 866-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...