லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

எம்ஜி விண்ட்சர் எக்ஸ்குளூசிவ் புரோ.. ரூ.17.25 லட்சத்தில்!

விண்ட்சர் எலெக்ட்ரிக் காரில் எக்ஸ்குளூசிவ் புரோ என்கிற வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.

News image
எம்ஜி விண்ட்சர் எக்ஸ்குளூசிவ் புரோ இவி
Updated On :3 ஜூன் 2025, 12:20 pm

DIN

மோரிஸ் கரேஜஸ் மோட்டர்(எம்ஜி) நிறுவனம் விண்ட்சர் எலெக்ட்ரிக் காரில் எக்ஸ்குளூசிவ் புரோ என்கிற வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வேரியண்டில் 52.9 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரியுடன் அதிகபட்சமாக 449 கி.மீ தொலைவிற்குப் பயணிக்கலாம்.

எம்ஜி விண்ட்சர் எக்ஸ்குளூசிவில் என்னென்ன சிறப்பம்சங்கள்..

இரட்டை நிற பெயிண்டும், உள்புறம் கருப்பு கேபினும் கொண்டுள்ளது. 18 அங்குல ட்யூல்-டோன் அலாய் சக்கரங்கள் உள்ளன. இது பேர்ல் வெள்ளை, ஸ்டார்ரி கருப்பு, டர்க்கைஸ் கிரின் ஆகிய நிறத்தில் கிடைக்கிறது.

15.6 இன்ச் தொடுதிரையும், 8.8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் உள்ளது. 360 டிகிரி கேமரா, 18 இன்ச் அலாய் வீல், ஏஐ குரல் மூலம் கண்ட்ரோல் வசதி, கண்ணாடி சன்ரூப், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், கேபினை சுற்றிலும் விளக்குகள், வயர்லெஸ் மொபைல் போன், சார்ஜிங் வசதி,

அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, கனெக்டட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றையும் புதிய எக்ஸ்குரூளுவ் வேரியண்ட்டில் பெறலாம். இதன் ஆரம்ப ஷோரும் விலை ரூ.17.25 லட்சமாகும். இதற்கு முன்னதாக வெளியான விண்ட்டர் எஸன்ஸ் புரோவை விட ரூ.85 ஆயிரம் குறைவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.