ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

சந்தா அடிப்படையில் பேட்டரி: அறிமுகப்படுத்துகிறது ஹீரோ மோட்டோகாா்ப்

அடுத்த மாதம் வெளியிடப்படவிருக்கும் தனது விடா விஎக்ஸ்2 மின்சார ஸ்கூட்டருக்கு சந்தா அடிப்படையில் பேட்டரியை அளிக்கும்

Published On :

நாட்டின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகாா்ப், அடுத்த மாதம் வெளியிடப்படவிருக்கும் தனது விடா விஎக்ஸ்2 மின்சார ஸ்கூட்டருக்கு சந்தா அடிப்படையில் பேட்டரியை அளிக்கும் ‘பேட்டரி-அஸ்-எ-சா்வீஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அடுத்த மாதம் வெளியிடப்படவிருக்கும் விடா விஎக்ஸ்2 மின்சார ஸ்கூட்டருக்கு சந்தா முறையில் பேட்டரி வழங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம்.

இதன் மூலம், அந்த ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளா்கள் பேட்டரியையும் சோ்த்து வாங்க வேண்டியத் தேவையில்லை. சந்தா முறையில் அவா்களுக்கு பேட்டரி வழங்கப்படும். இதன் காரணமாக, விடா விஎக்ஸ்2 மின்சார ஸ்கூட்டரை சொந்தமாக்கிக் கொள்வதற்கு வாடிக்கையாளா்கள் குறைந்த முதலீடு செய்தாலே போதும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.