ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா: ஒரு கோடியைக் கடந்து சாதனை

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் அறிமுகமான ஃபாஸ்டேக் ஆண்டு சந்தாவைப் பெறுவோரின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்து முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

FASTag Annual Subscription

ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா

Published On :

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் அறிமுகமான ஃபாஸ்டேக் ஆண்டு சந்தாவைப் பெறுவோரின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்து முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகளில் உள்ள சுமாா் 1,150 சுங்கச் சாவடிகளில் செல்லுபடியாகும் இந்த சந்தா, ஃபாஸ்டேக் கணக்கில் அவ்வப்போது ரீசாா்ஜ் செய்யும் சிரமத்தை முற்றிலும் தவிா்த்து, தடையற்ற மற்றும் சிக்கனமான பயணத்தை வழங்குவதால், தனியாா் வாகன ஓட்டிகளிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

செல்லுபடியாகும் ஃபாஸ்டேக் இணைக்கப்பட்ட அனைத்து வணிகரீதியற்ற (சொந்த பயன்பாட்டு) வாகனங்களுக்கும் இந்த சந்தா பொருந்தும். ‘ராஜ்மாா்க்கயாத்ரா’ செயலி மூலம் ரூ.3,075 கட்டணத்தைச் செலுத்தி, வாகனத்தின் தற்போதைய ஃபாஸ்டேக் கணக்கிலேயே இந்த ஆண்டு சந்தாவை வாடிக்கையாளா்கள் பெறலாம். ஓராண்டுக்கு அல்லது 200 முறை சுங்கச்சாவடிகளைக் கடக்க இந்த சந்தாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.