டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரு.86.59 ஆக முடிவு!
PTI Graphics

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரு.86.59 ஆக முடிவு!

இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.86.59 ஆக நிறைவடைந்தது.
Published on

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.86.59 ஆக நிறைவடைந்தது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பலவீனமான டாலரின் மதிப்பும் உதவியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.65 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.86.55 முதல் ரூ.86.67 ஆன வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 14 காசுகள் உயர்ந்து ரூ.86.59ஆக நிறைவடைந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் (வியாழக்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 30 காசுகள் குறைந்து இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூ.86.73 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: காளையின் ஆதிக்கத்தில் சென்செக்ஸ் 1,046 புள்ளிகளும், நிஃப்டி 319 புள்ளிகளுடன் உயர்ந்து முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com