இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

அமேசான் கோடைக்கால விற்பனை: சலுகை விலையில் வாஷிங் மெஷின்கள்!

அமேசான் கோடைக்கால விற்பனையில் சலுகை விலை வாஷிங் மெஷின்கள் பற்றி..

வாஷிங் மெஷின்...

Published On :

தற்போது இருக்கும் நவீன யுகத்தில் யாரும் உட்கார்ந்து கொண்டு கைகளில் துணிகளைத் துவைத்து நேரத்தையும் உடல் உழைப்பையும் வீணாக்க விரும்பவில்லை. இதனால், வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு உதவும் வகையில் அமேசான் நிறுவனத்தில் கோடைக்கால சலுகை விற்பனையில் வாஷிங்மெஷின்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அவற்றின் சிறப்புகள் மற்றும் விற்பனை விலை குறித்து இங்கு காணலாம்.

மே 1 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையில் டாப் பிராண்டுகளான கோத்ரேஜ், எல்ஜி, சாம்சங், ஐஎஃப்பி ஆகிய நிறுவனங்களின் ஃபிரண்ட் லோடிங் வாஷிங்மெஷின்களுக்கு 65 சதவிகிதம் வரை தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில், அதிக திறனுடன் அதிக எடையைத் தாங்கும் வகையிலும், சென்சார் வசதிகளுடன் கிடைக்கின்றன.

இவற்றில் குறிப்பிடத்தக்க வாஷிங்மெஷினாக சாம்சங்கின் 12 கிகி 5 ஸ்டார் ஃப்ரண்ட் லோடிங் உள்ளது. இதன் விலை ரூ.60,990 என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அமேசானில் ரூ.46,990 க்கு கிடைக்கிறது. மேலும், ரூ.3000-க்கு தள்ளுபடியும் உண்டு.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.