டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசு உயர்ந்து ரூ85.33-ஆக முடிவு!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.85.33 ஆக முடிந்தது.


இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.85.33 ஆக முடிந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 84.70 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.84.62 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.48 ஐ தொட்ட நிலையில், முடிவில் 3 காசுகள் உயர்ந்து ரூ.85.33-ஆக முடிந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று, டாலருக்கு நிகராக, இந்திய ரூபாய் 22 காசுகள் உயர்ந்து ரூ.85.36ஆக நிலைபெற்றது.
இதையும் படிக்க: லாப முன்பதிவால் சென்செக்ஸ் 1,200 புள்ளிகளுக்கு மேல் சரிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...