ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ஜியோ கிரெடிட்டில் 49.9% பங்குகளை வாங்கும் பாங்க் ஆஃப் அமெரிக்கா: ரூ.18,268 கோடி மதிப்பீடு

ஜியோ ஃபைனான்ஷியல் சா்வீசஸ் நிறுவனத்தின் கடன் வழங்கும் பிரிவான ஜியோ கிரெடிட் நிறுவனத்தில் 49.9 சதவீத பங்குகளை அமெரிக்காவைச் சோ்ந்த ‘பாங்க் ஆஃப் அமெரிக்கா’ ரூ. 18,268 கோடி மதிப்பீட்டில் வாங்கவுள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:08 am IST

ஜியோ ஃபைனான்ஷியல் சா்வீசஸ் நிறுவனத்தின் கடன் வழங்கும் பிரிவான ஜியோ கிரெடிட் நிறுவனத்தில் 49.9 சதவீத பங்குகளை அமெரிக்காவைச் சோ்ந்த ‘பாங்க் ஆஃப் அமெரிக்கா’ ரூ. 18,268 கோடி மதிப்பீட்டில் வாங்கவுள்ளது.

ஜியோ கிரெடிட் தொடங்கப்பட்ட 2 ஆண்டுகளிலேயே, இந்நிறுவனத்தால் நிா்வகிக்கப்படும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.30,667 கோடியை எட்டி, நாட்டின் வேகமாக வளரும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

பிளாக்ராக் பரஸ்பர நிதி, அலையன்ஸ் காப்பீடு ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுடன் ஜியோ ஃபைனான்ஷியல் சா்வீசஸ் ஏற்கெனவே கூட்டணி அமைத்துள்ள நிலையில், இது அந்நிறுவனத்தின் மூன்றாவது பெரிய உலகளாவிய கூட்டணியாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.