காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்தலில் போட்டியிட விரும்புவோா் ஜன. 30-ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று(ஜன. 20) தெரிவித்தார். இது குறித்து, அவர் குறிப்பிடுகையில், எங்கள் கட்சியினர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்தலில் போட்டியிட இதுவரை 6,000 போ் விருப்ப மனு அளித்துள்ளதாகவும், விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல் நடத்தும் பணியை 2 குழுக்கள் மேற்கொள்ளவுள்ளன என்றும் விருப்ப மனு அளித்தவா்களின் குற்றப்பின்னணி குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.