பந்தன் வங்கி சேமிப்புக் கணக்கு இருப்பு தொகை குறைப்பு!

பந்தன் வங்கி, தனது மாதாந்திர இருப்புத் தொகையை ரூ.5,000லிருந்து ரூ.2,000ஆக குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பந்தன் வங்கி
பந்தன் வங்கி
Updated on
1 min read

கொல்கத்தா: தனியார் வங்கியான பந்தன் வங்கி, சேமிப்புக் கணக்குகளுக்கான மாதாந்திர சராசரி இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) ரூ.5,000லிருந்து ரூ.2,000ஆக குறைக்கவுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

இந்த மாற்றம் பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றது வங்கி. நிதி உள்ளடக்கம் மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தல் ஆகிய தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்பவே மாதாந்திர இருப்புத் தொகை குறைக்கப்பட்டதாக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையால், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் எளிதில் பயன் பெறுவர்.

Summary

Bandhan Bank said the monthly average balance requirement will be lowered from Rs 5,000 to Rs 2,000 for savings accounts.

பந்தன் வங்கி
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் மீண்டு ரூ.91.71ஆக நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com