FOLLOW US

ON GOOGLE DISCOVER

தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

எச்.டி.எப்.சி. வங்கியின் ஊழியர்கள் எண்ணிக்கை கணிசமாக சரிவு!

எச்.டி.எஃப்.சி. வங்கியின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 3,343 பேர் கணிசமாக குறைப்பு.

News image

HDFC Bank

Updated On :13 ஜூலை 2026, 8:04 pm IST

புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்.டி.எஃப்.சி. வங்கியின் இருப்புநிலை 2026 நிதியாண்டில் 12 சதவீதம் விரிவடைந்த போதிலும், அதன் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 3,343 பேர் கணிசமாக குறைந்துள்ளனர்.

வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2025 நிதியாண்டில் இருந்த 2,14,521 லிருந்து 2026 நிதியாண்டில் 2,11,178 ஆக குறைந்துள்ளது.

இதன் மூலம் வங்கியின் ஊழியர் எண்ணிக்கையில் இதுவரை 3,343 பேர் கணிசமாக குறைந்துள்ளனர். நிகழாண்டில், ஊழியர்கள் வெளியேறும் விகிதமும் 23.12 சதவீதமாக இருந்தது.

மார்ச் 2025 இறுதியில் 247 ஆக இருந்த உயர் நிர்வாக நிலை ஊழியர்களின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்தும், நடுநிலை நிர்வாகப் பிரிவில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டிலிருந்த 9,159 லிருந்து 10,411 ஆக அதிகரித்தது.

மேற்பார்வை அல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை 2025 நிதியாண்டின் இறுதியில் 1,70,950 ஆக இருந்த நிலையில், 2026 நிதியாண்டின் இறுதியில் இது 1,62,797 ஆக சரிந்தது.

Summary

The country's biggest private sector lender HDFC Bank has witnessed a cut in headcount during FY26.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.